SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
00:00
00:00

Sažetak epizode

எந்த ஆசிய மொழிகளுக்கு ஆஸ்திரேலியா முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள ஒரு நாடாளுமன்றக் குழு, நான்கு மொழிகளை மட்டுமே "முன்னுரிமை மொழிகள்" என்ற பட்டியலில் வகைப்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு விவரணத்தை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Why was Tamil left off Australia's priority language list?

Epizode

14753-

முன்னுரிமை மொழிகள் பட்டியலில் தமிழ் மொழியின் நிலை என்ன?

எந்த ஆசிய மொழிகளுக்கு ஆஸ்திரேலியா முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள ஒரு நாடாளுமன்றக் குழு, நான்கு மொழிகளை மட்டுமே "முன்னுரிமை மொழிகள்" என்ற பட்டியலில் வகைப்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு விவரணத்தை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Why was Tamil left off Australia's priority language list?

02 stu 2026
14752-

இன்றைய செய்திகள்: 02 நவம்பர் 2026 - திங்கட்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 02/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (02 November 2026 - Monday)

02 stu 2026
14751-

இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி தலைநகர் டெல்லியில் பெரும் ஆர்ப்பாட்டம் - பங்கேற்ற தமிழக தலைவர்கள்; கைதிகள் தப்பியோட்டம் - சிறைத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை; இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். #sbsaudiopodcast India & Tamil Nadu: News highlights from the past 7 days

02 stu 2026
14750-

திறந்தது Western Sydney Airport! பயணிக்க விரும்புவோர் அறிய வேண்டியது என்ன?

சிட்னியின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான Western Sydney International Airport கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) பயணிகள் சேவையைத் தொடங்கியது. பல தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் புதிய விமான நிலையத்தால் விமானக் கட்டணங்கள் குறையுமா? மேற்கு சிட்னி மக்களுக்கும் ஆஸ்திரேலியப் பொருளாதாரத்திற்கும் இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன? உள்ளிட்ட பல தகவல்களை SBS Newsஇன் Caroline Riches தயாரித்த விவரணத்தின் உதவியுடன் தொகுத்து வழங்குகிறார், பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் இரா. சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு: றைசெல். #sbsaudiopodcast Western Sydney Airport opens: What does it mean for travellers?

31 lis 2026
14749-

இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (25 – 31 அக்டோபர் 2026)

ஆஸ்திரேலியாவின் இந்த வார (25 – 31 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். #sbsaudiopodcast Top news from Australia this week (25 – 31 October 2026)

31 lis 2026